நான் எப்படி வளர்ந்தேன் ,
இந்த உலகில் தனியா நடந்தேன்
நீ விலகி இருந்தும்
அந்த உறவில் மகிழ்ந்து நினைந்தோம்
துறுவம் பிளக்க , அவரவர் பாதை விலக
பாசம் மறக்க, உன் மதியில், நம் விதி என்பது கசந்து போனதோ !!
நான் உறைந்த பொழுது
நீ இந்த உலகை பிரிந்தபோது
ஓர் நொடியில் என் உலகம்
உடைந்து மீண்டும் பிறந்த தருணம்
காலம் கடக்க, நம் வீட்டில் மீண்டும் உறவு உயிர்க்க
பிரிந்து கிடந்தும், உன் உறவை உறைந்து போன மனட்சுவற்றில் காண்கிறோம்.
Thursday, September 23, 2010
Subscribe to:
Posts (Atom)
-
80s and 90s in India Having born in the first half of eighties, my generation saw the launch of cable TV, cartoons, WWE(WWF), POP music, int...
-
Ask anybody about happy times. They always talk about their preformative years, be it college or with friends near home. Without commitments...
-
Hey wassup, been a while but never far away from a blog. A special vanakkam for all the friends in BMC-Bally and a special mention to the te...